அவருடன் படுக்கையறையில் டைட்டான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வாணி போஜன்...இதோ வீடியோ
Vani Bhojan
Viral Video
Serials
Indian Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள் " என்ற தொடரில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். இதையடுத்து வெள்ளித்திரையில் நுழைந்த வாணி போஜனுக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது.
வீடியோ
தற்போது கிளாமர் பக்கம் திரும்பியுள்ள வாணி போஜன் படு கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மயக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் டைட்டான உடை அணிந்து தோழியுடன் படுக்கையறையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க