வடிவேலுவுக்கு ஜோடி 35 வயது நடிகையா! சுந்தர் சி படத்தில் களமிறங்கிய கதாநாயகி

Sundar C Vani Bhojan Vadivelu
By Kathick Sep 18, 2024 10:30 AM GMT
Report

வடிவேலு - சுந்தர் சி இருவரும் 14 வருடங்களுக்கு பின் இணைந்துள்ள திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தின் சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்த படுவைரலானது.

இப்படத்தில் பிரபல நடிகை கேத்ரின் திரேசா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதை படத்தின் போஸ்டரிலேயே தெரிவித்து விட்டனர். ஆனால், கேத்ரின் திரேசா மட்டுமின்றி மற்றொரு கதாநாயகியும் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

வடிவேலுவுக்கு ஜோடி 35 வயது நடிகையா! சுந்தர் சி படத்தில் களமிறங்கிய கதாநாயகி | Vani Bhojan In Vadivelu And Sundar C Movie

அவர் வேறு யாருமில்லை நடிகை வாணி போஜன் தான். ஆம், வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கும் வாணி போஜன் சுந்தர் சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளாராம்.

இந்த தகவல் வெளிவந்த நிலையில், அவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா கேள்வி எழுந்த நிலையில், வடிவேலுவின் ஜோடி கிடையாது, ஆனால், அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வடிவேலுவுக்கு ஜோடி 35 வயது நடிகையா! சுந்தர் சி படத்தில் களமிறங்கிய கதாநாயகி | Vani Bhojan In Vadivelu And Sundar C Movie