குட்டையாடையில் இப்படியொரு போஸ்!! இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய வாணி போஜன்..

Vani Bhojan Tamil Actors Actress
By Edward Oct 30, 2023 05:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன்.

அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.

குட்டையாடையில் இப்படியொரு போஸ்!! இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய வாணி போஜன்.. | Vani Bhojan Post Birthday Photos Viral Outing

அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறியதும், வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டு அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அப்படி பேசிய வாணி போஜன் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..

தற்போது குட்டையாடையணிந்து தன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery