நீ பெரிய இதுன்னு நினைச்சிட்டு இருக்கியா! பாலாஜியிடன் பஜாரியாக பேசிய வனிதா!!

vanitha balajimurugadoss bbultimate biggbossultimate
By Edward Feb 18, 2022 03:10 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் முடிந்து பிரபல ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில வாய் நிறைந்த போட்டியாளர்களை டிஆர்பி-க்காகவே கொண்டு வரப்பட்டுள்ளார்கள். அதில் தற்போது வனிதா நடவடிக்கை கொஞ்சம் எல்லைமீறுவது போன்றுள்ளதாக பலர் விமர்சித்து வருகிறார்கள்.

தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் தலைக்கணத்தில் என்ன செய்கிறேன் என்பதையே மறந்து மக்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இன்றைய 19ஆம் நாள் பிரமோ வீடியோக்களில் பாலாஜி முருகதாஸை வம்புக்கு இழுத்து சண்டை போட்டு வருகிறார் வனிதா.

இதற்கு பாலாஜி, வேறயாருக்காவது சந்துல சிந்து பாடுறாங்க இவங்க என்றும் இவங்களே கொளுத்தி போடுவாங்களாம் நமுத்து போச்சினா கோபப்படுவாங்களாம் என்று கூறி சண்டைப்போட்டுள்ளார்.