ஜோவிகாவின் அப்பா நா இல்ல, அவரும் இல்ல!..மகளின் படிப்பை சீரழித்தது வனிதா!..உண்மையை உடைத்த EX கணவர்
Kamal Haasan
Bigg Boss
Vanitha Vijaykumar
By Dhiviyarajan
பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே நடந்த அந்த கல்வியை பற்றிய வாக்குவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவர் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வனிதாவுக்கும் எனக்கும் 2012 -ம் ஆண்டு விவாகரத்து ஆனது. அந்த சமயத்தில் என் மகளுக்கு 3 வயது.
அப்போது வனிதா குழந்தையை என்னிடமே விட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக் பாஸ்ஸில் தாய், தாய் என்று பேசுகிறார். நான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்தேன்.
ஒரு கட்டத்திற்கு பிறகு ஜோதிகாவை வனிதா அவருடன் அழைத்து சென்றுவிட்டனர். என் குழந்தையின் படிப்பை கெடுத்தது வனிதா.ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை. IT யில் வேலை செய்து வந்த அருண் என்பவரிடம் மகள் என்று பகிர் குற்றச்சாற்றை வைத்துள்ளார் ராஜன்.