மறைந்த பீட்டர் பால் சொத்தை இவங்க பெயரில் எழுதியிருக்காரா!! வெளியான உண்மை தகவல்..
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்களில் பீட்டர் பாலின் நடத்தை சரியில்லை என்று அவரை விட்டு பிடிந்து மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.
இதனைதொடர்ந்து சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மரணடைந்தார். இதுகுறித்து ஊடகத்தில் வனிதாவின் கணவர் மரணம் என்று செய்திகள் போடப்பட்டு வந்துள்ளனர்.
இதனால் நான் ஒருபோது சட்டப்பூர்வமாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் ஒன்றாக இருந்தது உண்மை தான். சில நாட்களில் அந்த உறவு முறிந்துவிட்டது.
எனவே பீட்டர் பாலின் மனைவி நான் அல்ல, அவரும் என் கணவர் அல்ல என்று கூறியிருந்தார். இதுபோல் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வனிதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் பீட்டர் பாலின் சொத்து யார் பெயரில் இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திருமணம் செய்து பிள்ளைகள் இருப்பதால் அவரது சொத்தை, பிள்ளைகளில் எதிர்காலத்திற்காக முதல் மனைவியின் பெயரில் உயில் எழுதி வைத்திருக்கிறார் பீட்டர் பால்.