பேட்டி கொடுக்க போய் அசிங்கப்பட்ட வனிதா! தேவயாணி மீது செம கடுப்பில் இருக்கிறாரோ

Vanitha Vijaykumar
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

வனிதா விஜயகுமாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு எதாவது ஒரு சர்ச்சையை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர் அவர். பிக் பாஸின் மூலமாக மீண்டும் பரபரப்பான நடிகையாக மாறிய அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சொந்தமாக துணி கடை, சலூன் நடத்தி வருகிறார் அவர்.

இந்நிலையில் தற்போது வனிதா ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு வந்திருக்கிறார். அவர் பேட்டி கொடுக்கும்போது அவரிடம் திருமணம் தோல்வியில் முடிந்தது, சர்ச்சைகள் என பல விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கிறார்கள்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் எழுந்து வந்துவிடுகிறார். அந்த கேள்விகளை எழுதி கொடுத்தது தேவயாணி தான். அதனால் வனிதா அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்.

பேட்டி கொடுக்க சென்று இப்படி அசிங்கப்பட்டுட்டாரே வனிதா.. இதெல்லாம் தேவையா. 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.