அதுக்கு மட்டும் ஆண்களை யூஸ் பண்ணிக்கோ..ஜோவிகாவிடம் வனிதா சொன்ன விஷயம்..மோசமாக திட்டும் நெட்டிசன்கள்
Bigg Boss
Vanitha Vijaykumar
Tamil Actors
Tamil Actress
Jovika Vijaykumar
By Dhiviyarajan
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் வனிதா. இவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.
வனிதாவை போலவே அவரது மகளும் மற்ற போட்டியாளர்களை வெளுத்து வாங்குவதை நாம் பார்த்து இருப்போம்.
இந்நிலையில், இதற்கு முன்பு ஒரு பேட்டி ஒன்றில் நடிகை வனிதா விஜயகுமார் பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதில் அவர், நான் ஜோவிகாவிடம் பாய் ஃப்ரெண்ட் வச்சுக்கோ என்று நானே சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், இப்போது ஜோவிகா பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகிறார்.
பாய் ஃப்ரெண்டு வைத்துக்கொண்டால் பிக்-அப், டிராப்-க்கு யூஸ் ஆகும் என என ஜோவிகாவிடம் நானே கூறினேன். ஆனால் அதுக்கு ஜோவிகா வேண்டாம் என்று கூறிவிட்டதாக வனிதா பேட்டியில் பேசி இருக்கிறார்.