என்னையே 50 லட்சம் அபராதம் கொடுக்கனும்னு விஜய் டிவி சொன்னாங்க - வனிதா உடைத்த உண்மை

Bigg Boss Vanitha Vijaykumar
By Tony Jan 05, 2026 03:30 PM GMT
Report

வனிதா எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருபவர். அப்படிதான் தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதில் பல பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்கள். அதில் நானும் ஒருவர், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினேன்.

என்னையே 50 லட்சம் அபராதம் கொடுக்கனும்னு விஜய் டிவி சொன்னாங்க - வனிதா உடைத்த உண்மை | Vanitha Vijayakumar Talk About Bigg Boss Show

அப்போது பிக்பாஸ் என்னிடம் மறைமுகமாக நீங்கள் ரூல்ஸை ப்ரேக் செய்து வெளியே போனால் ரூ 50 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்றார்கள். நான் அதை என் லாயர் பார்த்துக்கொள்வர் என சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என வனிதா பேசியுள்ளார்.

இது என்னடா புது தகவலா இருக்கு, இப்படி வேற இருக்கா என்பது போல் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.