திருமணமாகாமல் வருங்கால கணவருடன் ஹனிமூன்!! சரத்குமார் மகள் வரலட்சுமியின் ரொமான்ஸ் புகைப்படங்கள்..
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. படத்தில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வரலட்சுமியும் நிக்கேலாய் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது, நிக்கேலாய் குறித்து பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், தொழில் அதிபரான நிக்கேலாய் பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார்.
ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து செய்துவிட்டனர். அவரின் மகள் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, வரலட்சுமி தன் வருங்கால கணவருடன் தாய்லாந்துக்கு அவுட்டிங் சென்றுள்ளார். திருமணம் செய்யாமல் இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை இணையத்தில் வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.
You May Like This Video


