64 வயதில் திருமணம் செய்த விஜய்யின் ரீல் அம்மா.. யாரை தெரியுமா?

Jayasudha Varisu
By Dhiviyarajan Feb 11, 2023 04:34 PM GMT
Report

தமிழில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயசுதா.

இதன் பின்னர் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தினார்.

64 வயதில் திருமணம் செய்த விஜய்யின் ரீல் அம்மா.. யாரை தெரியுமா? | Varisu Actress Jayasudha Third Marriage

மூன்றாம் திருமணம்

ஜெயசுதா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தற்போது இவர் மூன்றாவது முறையாக அமெரிக்காவில் வசிக்கும் பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்ய போவதாக பல தகவல் வெளியானது. இது குறித்து ஜெயசுதாவிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயசுதா பிலிப் ரூல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

64 வயதில் திருமணம் செய்த விஜய்யின் ரீல் அம்மா.. யாரை தெரியுமா? | Varisu Actress Jayasudha Third Marriage