இப்படியொரு போஸ்-ல் வாரிசு பட நடிகை! ராஷ்மிகா எடுத்த ஸ்டைலிஷ் புகைப்படம்

Vijay Rashmika Mandanna Varisu
By Edward Jul 02, 2022 07:45 PM GMT
Report

புஷ்பா படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கு நடிகர்களுடன் நடித்து டோட்டலாக மாறி அனைத்து ஆக்டிவேட்டையும் மாற்றி புது தமிழ் பெண்ணாக மாறி அவர் வெளியிடும் புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது,

தற்போது க்ளாமர் லுக்கில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.