துணிவு-விடம் செம அடிவாங்கும் வாரிசு.. இதுல இவர் தான் சூப்பர்ஸ்டாராம்
Ajith Kumar
Vijay
Varisu
Thunivu
By Kathick
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் கடந்த 11ம் தேதி வெளிவந்தது. இதில் துணிவு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் நாளில் இருந்து வசூலில் முன்னிலையில் இருக்கும் துணிவு மூன்று நாட்கள் முடிவுக்கு பின்பும் முன்னிலையை தக்கவைத்துள்ளது. ஆம், மூன்று நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் சுமார் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஆனால், இவர் தான் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், நம்பர் 1 நடிகர் என கூறப்பட்ட விஜய்யின் வாரிசு ரூ. 40 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் துணிவு தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.