பல இடங்களில் நஷ்டத்தை தழுவிய வாரிசு..அஜித்துடன் மோதல் காரணமா

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Tony Feb 06, 2023 09:40 AM GMT
Report

பொங்கல் விருந்தாக இந்த முறை வாரிசு, துணிவு என இரண்டு படங்கள் திரைக்கு வந்தது.

இதில் வாரிசு மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. துணிவு சுமாரான விமர்சனத்தை பெற்றது. அப்படியிருந்தும் இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆகியுள்ளது தமிழகத்தில்.

துணிவு உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் வெற்றி, ஆனால் வாரிசு கேரளா, ஆந்திரா, அமெரிக்கா, Gulf போன்ற இடங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த இடங்களில் எல்லாம் துணிவு மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.