வாரிசு விஜய்யிடம் தோற்றுப்போன துணிவு!! இந்தி சீரியல் 5 நாளில் படைத்த சாதனை
Ajith Kumar
Vijay
Dil Raju
Varisu
Thunivu
By Edward
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துடன் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்கில் வெளியானது.
இந்த பொங்கல் வாரிசு-ஆ துணிவு பொங்கலா என்று அஜித், விஜய் ரசிகர்கள் இணையத்தில் வாக்குவாதமே செய்து வருகிறார்கள். இரு படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்றதோடு குடும்பத்தோடு அனைவரும் படத்தினை பார்த்து பொங்கலை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் படம் சில நாட்களிலேயே வெளியாகி 100 கோடி வசூலை எட்டியது என்று கூறி வந்தனர்.
தற்போது வாரிசு படம் வெளியாகிய 5 நாளில் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதிலிருந்து தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரை விஜய் தக்கவைத்து வருகிறார் என்று ரசிகர்கள் குதுகளத்துடன் இருந்து வருகிறார்கள்.