விஜய்யின் கேரியரை சுக்குநூறாக்கிய அஜித்!! பொங்கல் வின்னர் யார் தெரியுமா!!

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Edward Jan 31, 2023 06:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு துருவநட்சத்திரங்களாக ரஜினி, கமல் இரு நடிகர்களுக்கு பிறகு கொடிக்கட்டி பறந்து வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவர் நடிப்பில் வாரிசு, துணிவு படங்கள் பொங்கல் அன்று போட்டிப்போட்டது.

அப்படி இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வந்த நிலையில் யார் பொங்கல் வின்னர் என்ற கேள்வியோடு பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்ற போட்டியையும் போட்டு வருகிறார்.

இந்நிலையில் அநேக இடங்களில் நடிகர் அஜித்தின் துணிவு படம் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஆனால் விஜய்யின் வாரிசு படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

அதிக வசூலில் வாரிசு மிகப்பெரிய தொகையை பெற்றதாக படக்குழு அறிவித்தாலும் உலகளவில் துணிவு தான் மிகப்பெரிய வெற்றியை பல இடங்களில் பெற்றுள்ளது.

சோலோ ரிலீஸ் செய்து வந்த நடிகர் விஜய், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அஜித்திடம் தோற்றுப்போனது அவரின் மார்க்கெட் மற்றும் கேரியரை சுக்குநூறாக்கியுள்ளது.