அஜித்தை அசிங்கப்படுத்த காசு செலவு செய்கிறதா விஜய் டீம்

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Tony 1 வாரம் முன்

 விஜய், அஜித்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் விஜய், அஜித்.

இவர்கள் இருவரின் படமும் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் துணிவு படம் என்ன தான் நன்றாக இருந்தாலும், அந்த படத்தை அசிங்கப்படுத்த விஜய் டீம் தயார் ஆகி வருவதாக சமூக வலைத்தளத்தில் கூறப்படுகிறது.

அஜித்தை அசிங்கப்படுத்த காசு செலவு செய்கிறதா விஜய் டீம் | Varisu Vs Thunivu Clash

துணிவு 

அதாவது காசு கொடுத்து சில ட்ரைக்கர்ஸை தயார் செய்து அவர்கள் மூலம் துணிவு வசூலை குறைத்து சொல்ல பேசி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

எது எப்படியோ இந்த பொங்கலுக்கு சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான்.