பட வாய்ப்புக்காக கிளாமரில் பட்டைய கிளப்பும் சிம்பு பட நடிகை..இப்படி இருக்கிறார் என்று பாருங்க

Vedhika
By Dhiviyarajan Jan 17, 2023 10:15 AM GMT
Report

தென்னிந்திய திரைத்துறையில் பிரபல நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியா நடித்திருந்தார் வேதிகா.

இதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்த வேதிகாவிற்கு சமீபகாலமாக சரியான பட வாய்ப்பு அமையவில்லை. நடிகர் சிம்புவின் காளை படத்தில் படுமோசமான நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் திணறியும் வந்தார் வேதிகா.

கடைசியாக இவர் தமிழில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா மூன்றாம் பாகத்தில் நடித்திருந்தார்.

கிளாமர்

சமூக வலைதளைங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் வேதிகா, அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இவர் கருப்பு நிற உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. 

சிலர் இந்த புகைப்படத்திற்கு 'வேதிகாவிற்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் தான் இப்படி கிளாமர் ட்ராக்கில் சென்றுள்ளார்' என்று கூறி வருகின்றனர்.