மாலத்தீவில் டூபீஸ் ஆடையில் ஜொலிக்கும் நடிகை வேதிகா..

Vedhika Maldives Tamil Actress
By Jai Oct 15, 2026 01:00 PM GMT
Report

வேதிகா

மகாராஷ்டிராவில் பிறந்து தமிழில் மதராஸி படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. அதனையடுத்து முனி, காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மாலத்தீவில் டூபீஸ் ஆடையில் ஜொலிக்கும் நடிகை வேதிகா.. | Vedhika Post Maldives Beach Photos Post

தெலுங்கு, மலையாளம் கன்னடம் மொழிகளில் நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக கஜானா என்ற படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டார். எப்போது இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் வேதிகா, மாலத்தீவிற்கு சென்று அங்கு டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.