வேட்டையாடு விளையாடிய கமல்ஹாசன்! மூட்டை கட்டிய திருமணமாகாத 37 வயது நடிகை..

kamalhaasan Vettaiyaadu Vilaiyaadu Kamalinee Mukherjee pulimurugan iraivi
By Edward Feb 18, 2022 04:18 AM GMT
Report

சினிமாவில் பல நட்சத்திரங்கள் முன்னணி நடிகர்கள் படங்களில் எதாவதொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். அந்தவரிசையில் உலகநாயகனாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் படத்திலும் நடிக்க போட்டிபோடுவார்கள். ஆனால் அவருடன் நடித்து முடித்தப்பின் தான், ஏன் நடிச்சோம் என்று பல நடிகைகள் கூறுவார்களாம்.

அப்படி பல கிசுகிசுக்களில் சிக்கியவர் கமல் ஹாசன். இந்நிலையில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காமலினி முகர்ஜியும், நடிகை ஜோதிகாவும் நடித்திருந்தார்கள்.

காமிலினி தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இந்தி நடிகையாக அறிமுகமாகி வேட்டையாடு விளையாடு படத்திற்கு பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் மூன்றே படங்களில் நடித்து வந்த காமிலினி இறைவி, புலிமுருகன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இதற்கு காரணம் பெரும்பாலான படங்களில் நடிகை காமிலினி படுக்கையறை காட்சிகளிலேயே நடித்தது தானாம். தற்போது 37 வயதே ஆன காமிலினி திருமணமாகாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.