ரஜினி, தனுஷ் பட நடிகை துஷாரா விஜயனா இது!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.
இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் துஷாரா.
வேட்டையன் சரண்யா
லைகா நிறுவனம் தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் சரண்யா என்ற ரோலில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலான படங்களில் அடக்கவுடக்கமான பெண் ரோலில் நடித்து வரும் துஷா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.