மல்லாக்க படுத்த வேட்டையன், இவ்ளோ மோசமான வசூலா
Rajinikanth
Box office
Vettaiyan
By Tony
வேட்டையன் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் தான் பெற்றது.
ஆனால், முதல் 4 நாட்கள் தவிற இப்ப்டத்திற்கு பெரிய வசூல் எதுவுமில்லை. சரி தமிழகத்தில் தான் மழை அதனால் கூட்டம் வரவில்லை என்றாலும் பக்கத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை.
அதுவும் இரண்டாவது வாரமான தற்போது தினமும் ஒரு கோடி வசூல் வருவதற்கே திணறி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.
ஆனால், எப்படி இருந்தாலும் இப்படம் லைகாவிற்கு போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை, சாட்டிலைட், டிஜிட்டல் காப்பாற்றி விட்டது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.