உடம்பில் அத்தனை இடத்தில் அனன்யா குத்திய டாட்டூஸ்!! வெட்கமே இல்லாமல் காட்ட சொன்ன பிக்பாஸ் விசித்ரா..
Bigg Boss
Star Vijay
Gossip Today
By Edward
பிக்பாஸ் 7 சீசன் தற்போது இரு வீடாக தனிப்பிரளயாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே போட்டியாளர்களிடையே கடும் போட்டி, சண்டை என்று பிரச்சனை நீடித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் விசித்ரா பெண்கள் அணியும் ஆடை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார்.
தற்போது மாடல் பெண் அனன்யாவை கூப்பிட்ட விசித்ரா, இடுப்புக்கு கீழ் முதல் பல இடங்களில் டாட்டூ குத்தியதை காட்ட சொல்லி வற்புறித்தி இருக்கிறார்.
அதையும் அப்படியே கூச்சமில்லாமல் காட்டினார் அனன்யா. இதை சில நேரம் கழித்து பவா செல்லதுரையிடம் புலம்பி ஃபீல் செய்துள்ளார்.
இதனை ரசிகர்கள் விசித்ராவை கண்டபடி கேலி செய்து இப்படி நடந்துகொள்வது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.