விடாமுயற்சி 100 கோடிகளுக்கு மேல் நஷ்டமா, பிரபலம் தூக்கி போட்ட குண்டு

Ajith Kumar VidaaMuyarchi Box office
By Tony Mar 04, 2025 01:30 PM GMT
Report

அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் விடாமுயற்சி.

இப்படம் ரசிகளிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் பெரிய அளவிற்கு இப்படத்திற்கு கூட்டம் வரவில்லை.

விடாமுயற்சி 100 கோடிகளுக்கு மேல் நஷ்டமா, பிரபலம் தூக்கி போட்ட குண்டு | Vidaamuyarchi 100 Crore Plus Loss In Box Office

இந்நிலையில் விடாமுயற்சி தமிழகத்தில் ரூ 100 கோடி கூட வசூல் வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

அதோடு பத்திரிகையாளர் பிஸ்மி விடா முயற்சி படம் ரூ 127 கோடிகள் வரை லைகாவிற்கு நஷ்டம் என கூறியுள்ளார், இது திரையுலகத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.