திடீர் மரணம் அஜித்திற்கு சோதனை மேல் சோதனை..உச்சகட்ட சோகத்தில் விடா முயற்சி படக்குழு

Ajith Kumar Actors Tamil Actors
By Dhiviyarajan Oct 15, 2023 11:45 AM GMT
Report

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக நடந்து வரும் படம் விடா முயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இதில் திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் எடுக்கப்பட்டது, தற்போது முக்கிய ஆக்‌ஷன் காட்சி ஒன்றை எடுக்கவுள்ளார்கள் .

கடைசி வரை இப்படியே ஆடிட்டு இரு.. கிழிந்த உடையில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய லாஸ்லியாவுக்கு குவியும் மோசமான கமெண்ட்

கடைசி வரை இப்படியே ஆடிட்டு இரு.. கிழிந்த உடையில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய லாஸ்லியாவுக்கு குவியும் மோசமான கமெண்ட்

இந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பில் கலை இயக்குனர் மிலன் மாராடைப்பால் இறந்துள்ளார். இந்த தகவல் ஒட்டு மொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்த, அதோடு அஜித்தை உச்சக்கட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திடீர் மரணம் அஜித்திற்கு சோதனை மேல் சோதனை..உச்சகட்ட சோகத்தில் விடா முயற்சி படக்குழு | Vidamuyarchi Movie Art Director Passed Away