கடைசிவர தல பொங்கல் இல்லையா விக்கி! நயன் இல்லாமல் புகைப்படமா?

உதவி இயக்குனராக பணியாற்றுபவர்கள் தற்போது முன்னணி இயக்குனர்களாக களம் கண்டு வருகிறார்கள். அப்படி ஒருசில படங்களில் பாடலாசிரியராக இருந்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். காதல் தோல்வியில் இருந்த நயன் தாராவிற்கு ஆறுதலாக இருந்ததால் காதலில்விழுந்தார் விக்கி.

தற்போது 5 வருடங்களுக்கு மேல் காதலில் இருந்து வரும் இந்த ஜோடி எங்கு சென்றாலும் ஜோடிப்பறவைகளாக சுற்றி வருவார்கள். அப்படி இந்த வருட பொங்கல் இருவருக்கும் தல பொங்கலாக அமையும் என்று பலர் நினைத்து வந்தனர்.

எப்போது திருமணம் என்று பல ஆண்டுகளாக கேள்வியாகவே இருக்கிறது. தற்போது வருங்கால மனைவி நயன் தாரா இல்லாமல் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதற்கு பல சிங்கிளா வந்திருகீங்களே விக்கி என்று கலாய்த்து வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்