பைசா செலவில்லாமல் கல்யாணத்தை முடித்த நயன்தாரா! 25 கோடி லாபம் பார்த்த விக்கி

Nayanthara Vignesh Shivan
By Parthiban.A Jun 13, 2022 02:10 PM GMT
Report

காதல் புறாக்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது திருமணத்தை முடித்து ஜோடி புறாக்களாக மாறி இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் முடித்த கையேடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின் தற்போது நயன்தாராவின் சொந்த ஊருக்கு இருவரும் சென்று இருக்கிறார்கள். மறுவீட்டுக்கு சென்று இருக்கும் விக்னேஷ் சிவன் விரைவில் நயனுடன் சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு பெரிய ரிசப்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசா செலவில்லாமல் கல்யாணத்தை முடித்த நயன்தாரா! 25 கோடி லாபம் பார்த்த விக்கி | Vignesh Shivan Nayanthara Spent No Money Marriage

செலவு செஞ்சது யாரு?

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்காக பார்த்து பார்த்து மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

அவர்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிலிக்ஸ் நிறுவனம் தான் செலவு செய்திருக்கிறது.

ஒரு மிகப்பெரிய தொகைக்கு நயன்தாரா நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு அந்த உரிமையை விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பைசா செலவில்லாமல் கல்யாணத்தை முடித்த நயன்தாரா! 25 கோடி லாபம் பார்த்த விக்கி | Vignesh Shivan Nayanthara Spent No Money Marriage

ரஜினி, அஜித் விஜய்லாம் ஓரமா போங்க? இனிமேல் ஆண்டவரின் ஆட்டம் ஆரம்பம்! எத்தனை கோடி தெரியுமா?