குழந்தை பிறந்ததும் தலைமறைவாகினாரா நயன்தாரா.. புலம்பி தள்ளும் விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Oct 19, 2022 12:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகர் நயன் தாரா 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஹனிமூன்

பிரம்மாண்டமான நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு ஜவான் படப்பிடிப்பில் இருந்தும் கணவருடன் ஹனிமூன் சென்றும் வந்தார்.

இதையடுத்து சில பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வந்த விக்னேஷ் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று ஷாக்கின் அறிவிப்பை வெளியிட்டார். திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ள விவகாரம் சர்ச்சையில் சிக்கியது.

இது குறித்து பூதகரமாக வெடித்ததில் விசாரிக்க தனிக்குழுவையும் நியமித்து விசாரணை செய்து வருகிறார். இந்நிலையில் நயன் தாரா இருக்கும் இடமே தெரியவில்லை என்றும் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

குழந்தை பிறந்ததும் தலைமறைவாகினாரா நயன்தாரா.. புலம்பி தள்ளும் விக்னேஷ் சிவன்.. | Vignesh Shivan Post Nayanthara Child Issues

வாடகைத்தாய் முறை

கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தப்பதிவு செய்துள்ள ஆதாரங்களை சமர்பித்ததாகவும் கூறபட்டது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை இன்னும் நடைபெறவில்லை என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நயன் ஜவான் படத்தில் இருப்பதால் விசாரணை வரமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் விக்னேஷ் சிவன் அப்செட்டில் இருப்பதாகவும் இணையத்தில் சில கருத்துக்களை கூறி புலம்பியும் வருகிறாராம்.

Gallery