எதையும் மதிக்காத விக்னேஷ் சிவன், எங்கிருந்து வந்தது இந்த திமிர்

Vignesh Shivan
By Tony May 02, 2022 03:20 AM GMT
Report

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர். இவர் அடுத்து அஜித்தை வைத்து இயக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு உள்ளது.

ஆனால், விக்னேஷ் சிவன் படம் குறித்த எந்த ஒரு விமர்சனத்தையும் கண்டுக்கொள்ளாமல், பலரின் விமர்சனத்தை பொய்யாக்கி படம் ஹிட் என்று விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். இது எல்லோருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.