உனக்கென்னபா.. எல்லாம் நயன்தாரா காசு! விக்னேஷ் சிவனுக்கு இந்த அசிங்கம் தேவையா?

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் பட காலத்தில் இருந்தே காதலித்து வருகிறார்கள். அவர்கள் ஒன்றாகவே இருந்தாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நிச்சயதார்த்தம் மட்டும் முடிந்திருக்கும் நிலையில் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அதற்காக தற்போது கோவில்களுக்கு சென்று கடவுளுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் ஒரு விலையுயர்ந்த பெராரி கார் உடன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது விக்னேஷ் சிவனை கலாய்த்து வருகின்றனர். 'உனக்கென்னப்பா எல்லாம் நயன்தாரா காசு' என வெளிப்படையாகவே கமெண்டில் அவரை ட்ரோல் செய்து உள்ளனர்.

 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.