100 கோடி சம்பளம் வாங்குற ஹீரோ ஒருத்தர் கூட வரல, போண்ட மணி நிலைமை யாருக்கு வர கூடாது
Ajith Kumar
Vijay
By Tony
சினிமா என்றாலே எப்போதும் உச்சத்தில் இருப்பவரை மட்டுமே அரவனைக்கும் போல. அந்த வகையில் வடிவேலு டீமில் இருந்த போண்டா மணி கடைசி காலத்தில் காசு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.
ரஜினி, தனுஷ் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டுமே உதவினார்கள். போண்டா மணி உடல்நலம் முடியாமல் நேற்று இறந்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
இவருடன் பணியாற்றிய பெஞ்சுமின், கிரேன் மனோகர் ஆகியோர் வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வந்தனர்.
ஆனால், 100 கோடி சம்பளம் வாங்கும் விஜய், அஜித், சூர்யா எல்லாம் வர வேண்டாம், ஆனால் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.