விஜய்க்கு ஜோடியாக 26 வயது நடிகை, அஜித்துக்கு 44 வயது நடிகை

Ajith Kumar Vijay
1 மாதம் முன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் விஜய் அடுத்து வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

அஜித் மீண்டும் வினோத் இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக 26 வயது நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

அஜித்திற்கு ஜோடியாக 43 வயது நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.