தமிழ் சினிமாவை சீரழிக்கும் விஜய், அஜித்..கொந்தளிக்கும் பிரபலங்கள்
ajith
vijay
kgf 2
By Tony
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் திருவிழா போல் இருக்கும்.
ஆனால், இவர்களுடைய படங்களின் எந்த ஒரு அழுத்தமான கதை, திரைக்கதை இல்லை.
இவர்கள் வந்தால் போதும் என்று முதல் வாரத்தில் மட்டுமே வசூல் வரும் அளவிற்கு ரசிகர்கள் பார்க்கின்றனர்.
சமீபத்தில் வந்த கே ஜி எப் 2 படம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் மிக குறைவு, ஆனால், படம் குவாலிட்டியாக வந்துள்ளது.
இதை பல சினிம நிபுனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய், அஜித் சம்பளத்தை குறைத்தே ஆகவேண்டும், இல்லையென்றால் தமிழ் சினிமா சீரழியும் என்று கூறி வருகின்றனர்.