விஜய்க்கு அவருடைய மகனை வைத்தே செக் வைத்த அஜித்
Ajith Kumar
Vijay
By Tony
விஜய்-அஜித் தமிழ் சினிமாவில் இவர்கள் போட்டி இப்போதிக்கு ஓயாது.
ஆனால், விஜய் அஜித்தை விட பல மடங்கு உயர்ந்து விட்டார் தான். ஆனால், அஜித் தற்போது வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
ஆம், விஜய்யின் மகன் லைகா தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார், இந்த விஷயத்தில் விஜய்யின் தலையீடே இல்லையாம்.
அதே நேரத்தில் இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் அஜித்தின் மேனஜேர் சுரேஷ் சந்திரா தான். இதை வைத்து ரசிகர்களே, ஓஹோ விஜய்க்கு அவருடைய மகனை வைத்தே அஜித் செக் வைக்கிறாரா என்று பேசி வருகின்றனர்.