விபத்தில் உடைந்து போன முகம்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் ஆண்டனி..

Vijay Antony
By Edward May 03, 2023 02:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. தனக்கென ஒரு இசை பயணத்தில் இருந்த விஜய் ஆண்டனி நடிகராகவும் திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது கடலில் போட் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம் உடைந்து பெரிய சோகத்தை கொடுத்துள்ளது.

விபத்தில் உடைந்து போன முகம்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் ஆண்டனி.. | Vijay Antony Face Changed After Pastic Surjery

தீவிர சிகிச்சை மேற்கொண்டு பல சர்ஜெரிகளை செய்து தற்போது மீண்டு வந்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி, ஸ்டண்ட் காட்சிகளில் ஏற்படாத விபத்து ரொமான்ஸ் காட்சியில் விபத்து ஏற்பட்டு என் முகம் உடைந்ததாக கூறியுள்ளார்.

மூக்கு மற்றும் தாடை பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்ததால் அவரது முகம் அப்படியே மாறிபோயுள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery