விஜய் காமென் டிபியை கலாய்த்து எடுத்த அஜித் ரசிகர்கள்

Vijay
By Tony Jun 19, 2022 05:30 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் எப்போதும் உச்சத்தில் ஒரு சில நடிகர்கள் இருப்பார்கள்.

அப்படி ஒரு நடிகர் தான் விஜய். இவர் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வர, ரசிகர்கள் அதை கொண்டாட தயார் ஆகி வருகிறனர்.

அதற்காக நேற்று காமென் டிபி ரசிகர்கள் வெளியிட, அந்த காமென் டிபி ரசிகர்களிடம் கடுமையாக கிண்டலுக்கு உள்ளானது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் வைத்து செய்து விட்டனர், இதோ அந்த காமென் டிபி..

விஜய் காமென் டிபியை கலாய்த்து எடுத்த அஜித் ரசிகர்கள் | Vijay Birthday Common Dp