பரிதாப நிலையில் பீஸ்ட், விஜய்க்கு இப்படி ஒரு சோதனையா

vijay beast
By Tony Apr 18, 2022 07:30 AM GMT
Report

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் பீஸ்ட் படம் உலகம் முழுவதும் முதல் நாள் பிரமாண்ட வசூலை தந்தது.

ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மோசமான விமர்சனத்தால் மிகப்பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.

தமிழகத்திலேயே நேற்று விஜய் படத்தை விட கே ஜி எப் 2 வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஒட்டு மொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.