உசுப்பேற்றி டெஸ்ட் வைத்த தளபதி! வைரலாகும் வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.
சினிமாவில் பிரபலங்களை பாதுகாக்க ஒருசில பாடிகார்ட்ஸ் ஊழியர்களை வைத்துக்கொள்வார்கள். அப்படி நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்புகளின் போது நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கும் போது அவர்களை பயன்படுத்தி பாதுகாத்து கொள்வார்கள்.
அப்படி தளபதி விஜய்யின் பிகில் படத்தின் படப்பிடிப்பும் போது சர்ச் காட்சிகள் அமைந்தபோது அங்கு ரசிகர்கள் திறண்டனர். அப்போது வேலியை மீறி ரசிகர்கள் கீழே விழுந்தனர். அதற்கு அந்த நடிகர் தான் காரணம் என்று அங்கிருந்த பாடிகார்ட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரவனில் இருந்து வெளியே வந்தது, இப்போ பாரு என்று கூறி ரசிகர்களுக்கு கைகாட்டி வந்ததும் ரசிகர்கள் வேலியை மீறி வந்து கேரவனிற்கு வெளியில் வந்துவிட்டார்கள்.
அப்போது எங்களிடம் யாரையும் உள்ளே விடாத என்றும் பார்த்தியா என் கெத்து என்று கேட்டுள்ளாராம். ரசிகர்களை உசுப்பேற்றி இப்படி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
— - ?☠️ - (@vignxh) December 2, 2021