விவாகரத்தான நடிகரிடம் மண்ணைக்கவ்விய விஜய்? விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..
பிரபல Ormax Cinematix என்ற ஊடகம் மாதம் தோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தேடப்படும் படங்கள் போன்றவற்றி தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல நடிகர், நடிகைகளின் லிஸ்ட்டையும் வெளியிட்டது.
தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படும் படமாக கருதப்படுவது எந்த படம் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் முதலிடத்தினை பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள வட சென்னை 2 படம் 2ஆம் இடத்தினையும், வம்சி - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ளர் வார்சு படம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
வட சென்னை 2 படம் இன்று வரை அப்படத்தின் எந்தவொரு அப்டேட்டும் அறிவிக்கபடாத நிலையில் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படும் பட வரிசையில் இணைந்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய்யின் வாரிசு 3 அம் இடத்தினை பிடித்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
#OrmaxCinematix Most-awaited Tamil films, as on Jul 15, 2022 (only films releasing Sep 2022 onwards whose trailer has not released yet have been considered) pic.twitter.com/vpukHqjHxs
— Ormax Media (@OrmaxMedia) July 21, 2022