லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போல் மாறிய விஜய்.. எல்லாம் பெருமையும் வாரிசுக்கே

Vijay Varisu
By Kathick Jan 14, 2023 06:59 AM GMT
Report

விஜய்யின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் விஜய் தன்னுடைய தாடியை மட்டும் ஷேவ் செய்துவிட்டு, வெறும் மீசையுடன் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய் இப்படி நடிப்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடினார்கள்.

ஆனால், நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருகிறார்கள். இந்த காட்சியில் விஜய்யை பார்ப்பதற்கு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கிறார் என கூறி மீம் போட்டு வருகிறார்கள்.

இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery