விவாகரத்து விசயத்தில் உசாராக இருந்த நயன் - சினேகா!! எதையும் யோசிக்காமல் இருக்கும் விஜய் - சங்கீதா..

Vijay Nayanthara Sneha Gossip Today Sangeetha Vijay
By Edward Sep 26, 2023 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பல நட்சத்திரங்கள் திருமணம் செய்த செய்திகள் வருகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்து அதிகமாகவே வந்தது. அமலா பால், சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா, பாலா, இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின.

sneha nayanthara divorce rumours

ஆனால் திருமணமாகி ஒரே மாதத்தில் நயன் தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறார் என்றும் நடிகை சினேகா 10 வருட திருமண வாழ்க்கையில் நடிகர் பிரசன்னாவை விவாகரத்து செய்கிறார்கள் என்று கண்டபடியான வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை நயன் தாரா மற்றும் சினேகா தங்கள் கணவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

vijay sangeetha divorce rumours

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்து எதையும் கூறாமல், ஏன் இருவரும் ஜோடியாக வெளியில் வந்தால் கூட அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி கிடைக்கும். ஆனால் விஜய் அதை செய்ய யோசிக்காமல் இருந்து வருகிறார்.

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க!! நடிகையை பார்த்த மகனை திட்டிய விஜய்..

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க!! நடிகையை பார்த்த மகனை திட்டிய விஜய்..

இணையத்தில் கண்டபடி பலர் பல செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் கூட நடிகை திரிஷாவை வைத்தும் கூட சில செய்திகள் பரவியது. அதற்கு திரிஷா முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், விஜய் ஏன் இதை செய்யாமல் இருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

குறிப்பு - இது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டாலும் விஜய் - சங்கீதா குறித்த விவாகரத்து தகவல் உண்மையானது கிடையாது.