விஜய் மீது வன்மத்தை கொட்டிய சன் டிவி..வெளுத்து வாங்கிய ரசிகர்கள்
Vijay
By Tony
சன் டிவி-க்கும் விஜய்க்கும் எப்போதும் நல்ல உறவு தான் இருந்து வந்தது.
ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.
ஏனெனில் ஜெய்லர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் ரஜினி பக்கமே சாய்ந்துவிட்டது போல.
சமீபத்தில் நடந்த ஜவான் இசை வெளியீட்டு விழாவில், அட்லீ விஜய் குறித்து நிறைய பேசினார்.
ஆனால், அதை அனைத்தையும் சன் டிவி கட் செய்து விட்டது என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.