வாத்தி ரைடு சென்ற இடத்தில் காமெடியான விஜய் ரசிகர்கள்
Vijay
Vijay fans
By Tony
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் திரைக்கு வர ரெடியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் கூடிய விரைவில் தீவிர அரசியலில் குதிக்க உள்ளார், அதற்கான முன்னேற்பாடுகளாக உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கியுள்ளது விஜய்யின் மக்கள் இயக்கம்.
தேர்தலுக்கு வந்ததுமே அவர்கள் ரசிகர்கள், உடனே வாத்தி ரைடு என்ற பெயரில் பெட்டிக்கடைக்குள் சென்று புகையிலை விற்கிறார்கள் என்று ரைடு செய்துள்ளனர்.
உடனே அங்கு விரைந்த போலிஸார், நீங்க யார் இதை செய்ய, உடனே விஜய் ரசிகர்கள் அங்கிருந்து ஜகா வாங்க, செம்ம காம்டியானது அந்த இடமே..