நடுரோட்டில் விஜய் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
Vijay
Venkat Prabhu
Gossip Today
Greatest of All Time
By Jai
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் பலர் பல இடங்களில் கோட் படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

அதில் சில ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வண்ணம் நடந்து கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடுரோட்டில் விஜய் ரசிகர்கள் பைக்கை நிருத்தி லைசன்சர்ஸ் டங்காஸ் போட்டு அராஜகம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
இவனுங்கதான் ஆட்சிக்கு வந்து தமிழ் நாட்ட காப்பாத்த போறானுங்களா ?ரோட்ட மறச்சு சைலன்சர்ல டங்காஸ் போட்டுட்டு இருக்கானுங pic.twitter.com/NabtHxVAcG
— Harizzzz (@iam_beardo_) September 5, 2024