லோகேஷை போட்டு பொலக்கும் விஜய் ரசிகர்கள்.. இத சொன்னது ஒரு குத்தமாய்யா
Vijay
Lokesh Kanagaraj
By Kathick
விஜய் - லோகேஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது என்றும், இரண்டாம் பாதி சுமார் தான் என்றும் விமர்சனம் வெளிவந்தது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த லோகேஷ் 'லியோ படத்தில் நான் செய்த தவறு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அதன்பின் படப்பிடிப்புக்கு சென்றது தான். அதை நான் இனி செய்யப்போவதில்லை. லியோ படத்தின் இரண்டாம் பாதி ஒர்கவுட் ஆகவில்லை என வந்த விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இப்படி பேசியதன் காரணமாக விஜய் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷை போட்டு பொளந்து வருகிறார்கள்.