ப்ளூ சட்டை பீஸ்ட் படத்தை ரிவியூ பண்ணிடாதீங்க: கதறும் விஜய் ரசிகர்கள்
Vijay
Beast
Bluesattai review
By Parthiban.A
பீஸ்ட் படம் இன்று ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. படத்தில் விஜய் RAW அமைப்பில் உளவாளியாக பணியாற்றி அதன் பின் சொந்த காரணங்களால் வெளியே வந்த நபராக நடித்து இருக்கிறார்.
நெல்சன் இயக்கிய இந்த பீஸ்ட் படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். படம் பார்த்து வெளியில் வரும் ரசிகர்களிடம் மீடியாகாரர்கள் விமர்சனம் கேட்டால் அவர்கள் படம் படுமோசம் என்ற விமர்சனம் தான் கிடைத்து இருக்கிறது.
இந்நிலையில் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை மூன்று நாள் கழித்து விமர்சனம் சொல்லுங்க என கெஞ்சி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
நீங்களே பாருங்க..
When @tamiltalkies troll us, You #Beast guys was happy while troll our chief some more! KARMA da.#KGF2 #KGFChapter2 #Valimai #AK61 pic.twitter.com/wMSV5b7m6E
— Mustafa Khan (@AKvinVeriyan) April 13, 2022