ரஜினியை வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்..என்ன சார் காலம் பேசுச்சா
Rajinikanth
By Tony
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவருக்கு 75 வயது ஆனாலும் இன்றும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
ஆனால், ரஜினிக்கும்-விஜய்க்கும் சமீப வருடமாக ஒரு மௌன போராட்டம் நடந்து வருகின்றது, அதில் விஜய்யை தான் ரஜினி காக்கா என்று சொன்னார் என ரசிகர்கள் பேச தொடங்கினர்.

அதை தொடர்ந்து விஜய் லியோ இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை கிண்டல் செய்தார், இதனால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதவ் அர்ஜுணன் ரஜினியை திமுக மிரட்டியது என சொல்ல, அதற்கு ரஜினி காலம் பேசாத, காத்திருந்து பதில் சொல்லும் என கூறினார்.
ஆனால், இந்த தேர்ந்தலில் விஜய் மிகப்பெரிய வெற்றியை பெற, என்ன ரஜினி சார் காலம் பேசுச்சா, என விஜய் ரசிகர்கள் ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.
