விஜய்யை ஏமாற்றிவிட்டு ஜாலியாக ஊர் சுற்றும் நெல்சன், கோபத்தில் ரசிகர்கள்

Beast Nelson Dilipkumar
By Tony May 22, 2022 03:30 AM GMT
Report

 விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.

இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது. பல இடங்களில் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் நெல்சன் ஜாலியாக தன் படக்குழுவினருடன் டூர் சென்றுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வர, ரசிகர்கள் எங்கள் தளபதியை வைத்து இப்படி ஒரு படம் கொடுத்துவிட்டு நீங்கள் மட்டும் சந்தோஷமாக ஊர் சுற்றுகிறீர்களா என திட்டி தீர்த்துவிட்டனர்.


Gallery