பேத்தி பேரன் கட்டுப்பாட்டில் மருமகள்!! விஜய் மனைவியின் உண்மை முகத்தை உடைத்த தளபதி தந்தை
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்திற்கு பின் தற்போது தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

விஜய்யின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விஜய்யை வைத்து 7 படங்களை எடுத்து தூக்கிவிட்டார்.
பல கஷ்டங்களில் இருந்தும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் சண்டை பிரச்சனை கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது.
ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த எஸ் ஏ சி அவர்கள், விஜய் குறித்த பல விசயங்களை ஓப்பனாக பேசியுள்ளார்.

பேரன் சஞ்சய் இயக்குனராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12 ஆம் வகுப்பும் படிக்கிறாள் என்று கூறியுள்ளார். மேலும் மகள் திவ்யா சினிமாவிற்கு வருவாரா என்று வனிதா கேட்க, அந்த விசயத்தில் அது என்னுடைய மருமகள் சங்கீதா கைக்குள் தான்.

அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார். நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பாங்க என்று வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ் ஏ சி. பேத்தி சினிமாவில் வருவது சங்கீதா கையில் தான் இருக்கிறது. பேரன் ஏற்கனவே இயக்குனராகிவிட்டான் என்று கூறியுள்ளார்.