அவரு படம் மட்டும் என்ன ஸ்பெஷலா விஜய் இலவசமா நடிக்க..புதிய சர்ச்சை

Vijay
By Tony Jul 10, 2022 03:49 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர் தான் தற்போது நம்பர் 1 என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் விஜய் தன் சம்பளத்தை ரூ 100 கோடிகளுக்கு மேல் உயர்த்திவிட்டார். ஆனால், தன் அன்பு தம்பியாக பார்க்கும் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

அதுவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லாமல் அவர் நடிப்பது எல்லோருக்கும் ஷாக், அது என்ன அவர் படத்திற்கு மட்டுமா என்று கோலிவுட்டே சர்ச்சையில் உள்ளது.